ஹைக்கூ

திரும்பித் திரும்பி வீட்டைப்
பார்த்தபடியே செல்கிறது
விற்கப்பட்ட மாடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Aug-20, 4:22 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 268

மேலே