உணர வைக்கும்

விதியை மதியால்
வெல்லலாம்--ஆனால்
விதி, மதியை
வென்று விடும் ,
அறிவு தெளிவாக
இருந்தால்
விதி என்று
ஒன்றுமில்லையென
உணர வைக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (14-Aug-20, 7:26 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : unara vaikkum
பார்வை : 60

மேலே