களவு

பிறர்

உழைப்பில்

இனிமை காண்பவன்

விட்டுவைக்வில்லை

தேன் கூட்டையும்...

எழுதியவர் : த பசுபதி (15-Aug-20, 7:46 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kalavu
பார்வை : 91

மேலே