விவசாயி

கொளுத்தும் கோடை வெய்யல்
காலைக் கடிக்கும் செருப்பு
கையைக் கடிக்கும் கடன்
தலையில் துண்டு போட்டு கொண்டு
போகும் இடம் தெரியாது போகின்றான்
இருந்த நிலத்தையும் விற்றுவிட்டு
இனி என்ன வேலை செய்வது என்று
தெரியாது போகின்றான் விவசாயீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-20, 9:14 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 2197

மேலே