நம்பிக்கை

நம்பிக்கை (பஃறொடை வெண்பா)
--------------------------------------------------

ஓடும் ரயிலின் பயணிகளின் நம்பிக்கை
ஓட்டுநர், பறக்கும் விமானப் பயணிகளின்
நம்பிக்கை விமான ஓட்டி அதுபோல
வாழ்க்கையாம் படகில் பயணிக்கும் நமக்கு
நம்பிக்கை ஆண்டவன் மேல்தான் நம்பிக்கையே
வாழ்விற்கு கடக்கால றி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-20, 2:23 pm)
Tanglish : nambikkai
பார்வை : 84

மேலே