பட்டினி

ஐந்து நிமிடத்திற்கு
ஒருமுறை
தண்ணீர்மொண்டு
குடித்துக்கொண்டே..
இந்த
எழுபது வயது தாத்தா
என்ன செய்வது..?
என்னதான் கொடுமைகளைக்
கண்டாலும் புரியவில்லையே
இந்தப்
பாழாய்ப்போன
வயிற்றுக்கு.
-செ.இராஜேஷ்

எழுதியவர் : செ.இராஜேஷ் (16-Aug-20, 9:35 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : pattini
பார்வை : 65

மேலே