வழிபாடு

"வழிபாடு"

வழிபடவேண்டிய
தெய்வங்களெல்லாம்
பாத்திரமேந்தி
வாயில்முன்
நிற்கின்றபோது,
திருமுழுக்கு செய்வதற்கான பொருட்களோடு
உள்ளே செல்ல
மனமில்லை
எனக்கு.
-செ.இராஜேஷ்

எழுதியவர் : செ.இராஜேஷ் (16-Aug-20, 9:37 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே