காதல் பிம்பம்

அன்பே
உனது கண்ணாடி
முகத்திலே
என் காதல்
பிரதிபலிக்க
எத்தனை காலம்
காத்திருந்தேன்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:15 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaadhal pimbam
பார்வை : 389

மேலே