கலங்கரை விளக்கமாய் ஜோதி

காற் இருளில்
கலங்கரை
விளக்கமாய்
என் வாழ்வில்
வந்தாயே
ஜோதி
உன் வாழ்வு
நலம் பெறவே
உனது
சிரிப்பொலியும்
கொலுசொலியும்
என் உடலில்
உயிரொலியாய்
இணைத்திடுவேன்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:18 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 289

மேலே