இரகசியம் துப்பு

இரகசியம் துப்பு

ஒருவன் இரகசியம் அறிய உன் இரகசியம் சொல்
எப்படி உங்கள் கவிதைகளை பார்த்து நானும் எழுதுவதைப்போல
ஆனால்
நெஞ்சம் தாண்டி வந்த வார்த்தைகளை வாய் தடுப்பதும்
நெஞ்சம் தடுத்த வார்த்தைகளை
வாய் உளருவதும் வாடிக்கையாகி போகிறது
பொருத்துதான் ஆகவேண்டும் நீங்கள்
மனம் சுளிக்கும் இரகசியங்களும்
இருக்க கூடுமே
லைவின் மணப்பாடு

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 11:58 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : eragasiyam thuppu
பார்வை : 55

மேலே