சட்டத்தில் சாதிக் கொள்ளை

சட்டத்தில் சாதிக் கொள்ளை

சட்ட சபையினைச் சார்ந்த பிறகிவர் செய்வதென்ன
ஒட்ட நினைக்கிறார் ஓட்டுக் கணக்கினை மக்களுமே
சட்ட மறிந்திலர் என்ற வருரிமை யைப்பறித்து
திட்ட முடன்பிறர் கீந்து பிறவுயர்த் தாழ்த்தலேனோ

எழுதியவர் : பழனிராஜன் (23-Aug-20, 8:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 657

புதிய படைப்புகள்

மேலே