கவிதை
உனக்காக ஒரு உயிர் இருந்தால் அது நட்பு
உன்னில் ஒரு உயிர் இருந்தால் அது காதல்
உனக்காகவே ஒரு உயிர் இருந்தால் அது தாய்
உன்னை நினைக்க ஒரு உயிர் இருந்தால் அது தந்தை
உன்னை அன்பால் வெறுக்க ஒரு உயிர் இருந்தால் அது தங்கை
உன்னிடம் பாதியாய் இருந்தால்
அது தம்பி
இது தான் வாழ்க்கை
தேவா