நிலவு முகம்

கருமை நிற
முக்காடு போட்டவளின்
முக்காட்டை விலக்கி
பார்க்க
வெட்கத்தில் இரத்த
சிவப்பாய்
நிலவு முகத்தை
காட்டுகிறாள்

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (25-Aug-20, 9:51 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nilavu mukam
பார்வை : 146

மேலே