நோட்டும் ஒட்டும்

நோட்டும் ஒட்டும்

கலிவிருத்தம்

நோட்டைய வன்தர போட்டனை ஓட்டை
ஓட்டினை பெற்றவன் ஓடிட அன்னார்
வீட்டிடம் போய்குறை சொல்லப யந்து
ரோட்டினில் போர்க்கொடி யேநதுவ தேனோ

எழுதியவர் : பழனிராஜன் (27-Aug-20, 8:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 750

மேலே