ஹைக்கூ

முகக்கவசம்
அவசியமற்றதாகிறது
உதட்டுச்சாயம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Aug-20, 3:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 268

மேலே