ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும்

ஏதோஒன்றுமட்டுமேகிடைக்கும்

"சரிஎன்கல்யாணத்துக்காவதுவருவியாமாட்டியா? கேட்டகனகாவின்கண்களைஉற்றுநோக்கியஆனந்தமூர்த்திசொல்லமுடியாது, அந்தநேரத்தில்என்மனநிலைஎப்படிஇருக்கிறதுஎன்பதைபொறுத்தது. அதுசரிஉன்இஷ்டம்நான்கிளம்புகிறேன்எழுந்தாள்கனகா. உன்கணவனைகேட்டதாகசொல், கொஞ்சம்கோபக்காரன்அனுசரித்துபோசொல்லிவிட்டுஅவனும்எழுவதுபோல்பாவனைசெய்தான். கிளம்புஎன்கிறான், இதைபுரிந்துகொண்டகனகாரெஸ்டாரெண்டைவிட்டுவெளியேவந்துகாரைஉசுப்பினாள். மிகமெதுவாய்அந்தகாம்பவுண்டைவிட்டுவேளியேவந்தகார்அந்தகருஞ்சாலையில்வேகமெடுக்கஆரம்பித்த்து. நினைவுகள்மட்டும்பின்னேஅதைவிடவேகமாய்…செல்லஆரம்பித்தது.
கல்லூரியைவிட்டுவெளியேவந்தபொழுதுஎன்னசெய்வதுஎன்றுபுரியவில்லை.அம்மாவிற்குஅதற்குமேல்உழைக்கவலுவில்லை. அப்பாஇவர்களைவிட்டுவிட்டுஎன்றோகாணாமல்போய்விட்டார். இவளதுசான்றிதழ்கள்இவளுக்குகொஞ்சம்கூடபயன்படவில்லை.அம்மாவுக்குஓய்வுதரவேண்டும்என்றவேட்கைஇருந்தும்வாடகையிலிருந்துஅந்தமாதசெலவுகள்வரைக்கும்அம்மாவின்நாலுவீடுகூட்டிபெருக்கிதுடைப்பதில்கிடைக்கும்வருமானத்தில்தான்இருந்தது.
இவளும்சளைக்காமல்கம்பெனிகளாகஏறிஇறங்கினாள். அப்படிஒருநாள்அறிமுகமானவன்தான்இந்தஆனந்தமூர்த்தி. அந்தகம்பெனியில்இருவரும்ஒரேநேரத்தில்தேர்வாகிகம்பெனியில்யாரைஎடுப்பதுஎனயோசிக்குபோதுதயங்காமல்கனகாவுக்குகொடுங்கள்என்றுசொன்னான்இந்தஆனந்தமூர்த்தி. கம்பெனிநிர்வாகம்ஆச்சர்யப்பட்டுஅந்தபெண்இந்தவேலையைஉனக்குகொடுக்கசொல்லிவற்புறுத்தினாள். நீஎன்னடாவென்றால்அந்தபெண்ணுக்குவேலையைகொடுக்கசொல்கிறாய். நீங்கள்இருவரும்வேறுவேறுஊரிலிருந்துவந்திருக்கிறீர்கள், உங்களுக்குமுன்னரேபழக்கம்இருக்கிறதா? ஒருபுன்னகையைதவிரஇருவரும்வேறுபதில்சொல்லவில்லை. ஆனால்இருவருமேஅங்குபணிக்குசேரவில்லை.
கம்பெனிஇவர்கள்இருவரையும்அழைத்துஉட்காரவைத்துஎங்களுடையதயாரிப்புபொருட்களைநீங்கள்இருவரும்சேர்ந்துஏன்விற்பனைசெய்யகூடாது? கேட்டவுடன்உதட்டைபிதுக்கினாள்கனகா. சாரிசார்அந்தஅளவுக்குஎன்னிடம்வசதிஇல்லை. ஆனந்தமூர்த்திஎவ்வளவுதொகைகட்டவேண்டும்சார்? கேள்வியைகேட்டவன்அவர்கள்சொன்னதொகையைகேட்டபின்ஒருபத்துநாள்தவணைகேட்டான்.சொன்னபடிபத்துநாளில்பணத்தைகொண்டுவந்துகட்டியவன்அடுத்தஒருமணிநேரத்தில்கனகாவின்வீட்டுகதவைதட்டினான்.
கனகாஇந்தநிகழ்ச்சியையேமறந்துவரிசையாய்இந்தபத்துநாட்களில்கம்பெனிகம்பெனியாகஏறிக்கொண்டுதான்இருந்தாள். அன்றுகூடஏதோகம்பெனிக்குநேர்முகதேர்வுக்குவரசொல்லிஇருப்பதால்கிளம்புவதற்குஆயத்தமானவளைகதவுதட்டும்சத்தம்அவளைகதவைதிறக்கவைத்த்து.
மலைத்துபோய்உட்கார்ந்திருந்தாள்கனகாஇதுசாத்தியமா? ஏறக்குறையஅவனையும், அந்தகம்பெனிவிவகாரத்தையும்மறந்துவிட்டிருந்தவள்திடீரெனஇவன்எதிரில்வந்துநாம்பாங்குதாரராகஇந்தவியாபாரத்தைஆரம்பிக்கலாம்என்றுசொல்லிமுன்னால்நிற்பதைஇவளால்நமபவேமுடியவில்லை.
ஆயிற்றுஅதன்பின்பத்துவருடங்கள், இவளின்தாயார்மரணம், இவனின்நட்புஅவளைதனிமையில்இருந்துமீட்கஉதவியது. இருவரும்இரவுபகலாகஉழைத்தனர். ஊர்ஊராய்அலைந்தான்ஆனந்தமூர்த்தி. இவள்அலுவலகஉதவிகளிலிருந்துவரவுசெலவுகள்அனைத்தையும்கவனித்தாள்.
தொடங்கிஇருவருடங்கள்லாபம்காட்டாமல்இருந்தகம்பெனிஅதன்பின்னர்மள்மளவெனமுன்னேறஆரம்பித்தது. அவர்களைசொந்தஅலுவலகமும்,சொந்தவீடும்அந்தநகரத்தில்வாங்கவைத்தது. ஆன்ந்தமூர்த்தியின்உறவினானசங்கரன்இவனுக்குஉதவியாகவந்தவன்ஒருநாள்ஆனந்தமூர்த்தியிடம்கனகாவைதிருமணம்செய்துகொள்ளவிரும்புவதாகதெரிவித்தான்.
ஆனந்தமூர்த்திமிகுந்தசந்தோசப்பட்டான். கனகாவிடம்கேட்கஅவள்யோசித்துசொல்வதாகசொன்னவள்ஒருவாரத்தில் “சரி” என்றுசொல்லிவிட்டாள். கல்யாணத்துக்குஎல்லாஏற்பாடுகளும்முழுவீச்சில்நடைபெற்றுக்கொண்டிருந்தது. கல்யாணம்நடக்கஇன்னும்ஒருவாரம்தான்என்னும்நிலையில்சங்கரன்ஆனந்தமூர்த்தியிடம்வந்துமெல்லஇனிமேல்நானும், கனகாவும்தனியாகதொழில்தொடங்குவதாகவும், அதனால்இந்தகம்பெனியின்சொத்துக்களைசமபாகமாகபங்குபிரித்துகொள்ளலாம்என்றுதெரிவித்தான்.
ஒருநிமிடம்திகைத்தவன்உடனேஅதற்குசம்மதித்தான். விவரம்அறிந்துவந்தகனகாயாரைகேட்டுஇதற்குஒத்துக்கொண்டாய்? என்றுசண்டையிட்டாள்..புன்னகையுடன்தானேதான்இந்தஏற்பாட்டைசெய்வதாகதெரிவித்தான்.அனைத்தும்பிரிக்கப்பட்டுகனகாவின்பெயருக்குசொத்துக்களும்பிரிக்கப்பட்டுவிட்டது. ஆன்ந்தமூர்த்திகொஞ்சமும்கவலைப்படாமல்இதையெல்லாம்ஒரு “ஞானியை”போல்செய்துகொடுத்தான்கனகாவின்மனம்மட்டும்அவளைகுற்றம்சாட்டியது.தான்சம்பளத்துக்குவேலைசெய்பவள், கம்பெனிக்குஉண்மையாகஉழைப்பதுபோலத்தானேஉழைத்தேன். இவன்இந்தஉழைப்பிற்குஎன்னைஒருபங்குதாரராக்கிஇந்தசொத்துக்கள்யாவற்றிற்கும்சொந்தக்காரிஆக்கியிருக்கானே?
கல்யாணம்விமரிசையாகநடைபெற்றுகொண்டிருக்கிறது. ஏராளமானபேர்வருவதும்போவதுமாய்இருந்தார்கள். அவர்களுக்குமுதன்முதலில்வாழ்வுகொடுத்தகம்பெனியின்நிர்வாகிகூடகேட்டார்எங்கேஆன்ந்தமூர்த்தி? என்றுகேட்க, இவள்பதில்சொல்லமென்றுவிழுங்கினாள். சங்கரன்கூடமெல்லஅவள்காதருகேஎன்னால்தானேஉன்நட்புபிரிந்துவிட்டதுஎன்றுசொன்னதற்குஇவள்மெல்லஅதெல்லாம்ஒன்றுமில்லைஎன்றுஇழுத்தாலும்மனதுமட்டும்அவளிடம்சொன்னது.
“வாழ்க்கையில்ஏதோஒன்றுதான்எப்பொழுதும்கிடைக்கிறது” ஏழ்மையாய்இருக்கும்போதுஅம்மாஇருந்தாள்பணம்வந்தபின்அம்மாசென்றுவிட்டாள்தனிமையாய்இருக்கும்போதுதோழமைகிடைத்தது,வாழ்க்கைகிடைக்கும்போதுதோழமைஎன்னைவிட்டுசென்றுவிட்ட்து. இனிஎதுகிடைத்தால்எதுஎன்னைவிட்டுசெல்லுமோ?

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (1-Sep-20, 4:20 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 115

மேலே