பிறந்த நாள் வாழ்த்துகள்
உறங்காமல் கண் விழித்து
உனக்காக வாழ்த்து சொன்னேன் ...
அந்த விடிவெள்ளி
வந்தது போல
என் வாழ்வும்
ஜொலிக்குதே .
என் உயிர் பெண்ணே
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உறங்காமல் கண் விழித்து
உனக்காக வாழ்த்து சொன்னேன் ...
அந்த விடிவெள்ளி
வந்தது போல
என் வாழ்வும்
ஜொலிக்குதே .
என் உயிர் பெண்ணே
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.