தனிமை

ஒரு பெரும் கூட்டத்தில் - நாம்
தனியாய் நிற்பதற்கும்
தனிமையில் நிற்பதற்கும்
மிகப்பெரிய வித்தியாசம் உண்டு..

எழுதியவர் : சிவசங்கரி (2-Sep-20, 7:21 pm)
Tanglish : thanimai
பார்வை : 2016

மேலே