கற்பனையானவள்

காதலித்தால்தான் கவிதை எழுதவேண்டுமா என்ன ?
சட்டென வெட்டி சொல்லும் மின்னல்
காட்டிச்செல்லவும்
உருவமற்றவளின் உருவம் .

எழுதியவர் : இளங்கோ (2-Sep-20, 5:43 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 46

மேலே