நிலாத்தாயின் மடியில்

தாயின் மடி அறியாப் பிள்ளைகள்..
வெட்டாந்தரையில்..
தாலாட்டுக்காக..!
இரவில் வருவாள்..
அந்த நிலாத்தாயின் மடியினில்!!
அவளும் தாலாட்டு பாடி தூங்கவைப்பாள்!
ரசிக்கும் பிள்ளைகளுக்கு..
ரசனையினால்.!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (2-Sep-20, 11:13 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 286

மேலே