வியர்வை

வாழ்வில் தினம்
உடல் உழைப்பில்
வாழும் ஏழைக்கு
உழைக்கும் போது
எளிதில் சுரக்கும்..

வாழ்வில் தினம்
உடல் உழைப்பின்றி
வாழும் செல்வந்தனுக்கு
உடற்பயிற்சியின் போது
அரும்பாடுபட்டு சுரக்கும்..
---------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (4-Sep-20, 10:00 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : viyarvai
பார்வை : 76

மேலே