லிமரைக்கூ

அறுவடைக் கால விருது
வாங்கிச் செல்ல வருவதில்லை
வயல் உழுத எருது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Sep-20, 1:55 am)
Tanglish : limaraikkoo
பார்வை : 72

மேலே