கோபம்
வெக்கத்தில் விளைந்திட்ட
சின்னஞ்சிறு கோபத்தை
தித்திப்பால் சித்தரித்தேன்
உலர் இதழின் நடுவிலே
விழும் பனித்துளியை போலவே
வெக்கத்தில் விளைந்திட்ட
சின்னஞ்சிறு கோபத்தை
தித்திப்பால் சித்தரித்தேன்
உலர் இதழின் நடுவிலே
விழும் பனித்துளியை போலவே