வழிகாட்டி

நம் வாழ்க்கையில்
நாம் செய்கின்ற
தவறுகளையும்
நமக்கு வருகின்ற
தடைகளையும்
நினைத்து
வருத்தம் கொள்ளாமல்...! !

தவறுகளும் தடைகளும்
நம் வாழ்வின்
வழிகாட்டிகள்என்று
எண்ணி சிந்தித்து
செயல்பட்டால்...! !

வாழ்க்கையில் நாம்
நல்ல பாதை வகுத்து
நல்வழியில் துன்பங்கள்
இல்லாமல் செல்ல முடியும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Sep-20, 7:00 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : valikaatti
பார்வை : 64

மேலே