கின்னஸ்சில் இடம் பெற

என்னவளே
இன்னும்
ஒரு முறை
என் கன்னத்தில் அறைந்து விடு
காதலியின் கையால்
ஒரு லட்சம் முறை
அரை வாங்கியவன்
என்றபடியாவது
என் பெயர்
கின்னஸ்சில் இடம் பெறட்டும்

எழுதியவர் : kutimabuji (20-Sep-11, 6:47 pm)
சேர்த்தது : kutimabuji
பார்வை : 262

மேலே