எண் சாண் உடம்பு
எண் சாண் உடம்புக்கு
சிரசே பிரதானம் என்பதைவிட
ஒரு சாண் வயிறே பிரதானம்
என்பதே சரி...!!
வயிற்றை வளர்ப்பதே
வாழ்க்கையின் குறிக்கோள்
என்றில்லாமல் பசிக்கு புசித்து
உண்டால் நோயின்றி வாழலாம்
நம் வாழ்க்கை இனிப்பதும் கசப்பதும்
இந்த வயிற்றால்தான்