காதல் கிறுக்கன்
பெண்ணே உன்னழகின் பித்தநாடி நான்
என்கையைப் பார் அதில் கலைக்களஞ்சியம் ....
இன்னும் தமிழ்ப் பேரகராதி -இவ்விரணடைத
துருவி துருவிப் பார்த்தும் உன்னழகை
விவரிக்க ஏற்றதோர் சொல்லோ
வாக்கியமோ இன்னும் நான்
கண்ட பாடில்லையே நான்