நினைவூட்டுகிறது

என் ரசனைக்கு உயிர்
கொடுத்த

உன் வருகைக்கு பின்

பார்வையில் விழுவதெல்லாம்
அழகாக இருந்தாலும்

அத்தனையும் உன்னை
மட்டுமே

எனக்கு நினைவூட்டுகிறது

எழுதியவர் : நா.சேகர் (17-Sep-20, 7:52 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 258

சிறந்த கவிதைகள்

மேலே