காதல் தோல்வி

விரல் தீண்டும் அரைநொடியில்.....
திரள் மேகம் தீயானதே....
கரை ஓடும் கடல் மீதில்....
காதலின் கால் தடம் கண்டேனடி....
காலத்தின் சூழ்ச்சியால் ...
காரணமின்றி கலைந்து போனதே....
இன்பங்கள் தொலைந்து போனதே...
பிம்பங்கள் பிரிந்து போனதே...

எழுதியவர் : Gopi (17-Sep-20, 6:51 am)
சேர்த்தது : கோபிமு
Tanglish : kaadhal tholvi
பார்வை : 509

மேலே