சந்தன் - மந்தன் குறுங்கதை

ஏன்டா ஏழுமலை, ஏன்டா திருப்பதி....
@@@@@
என்னங்க பெரியம்மா?
@@@@@@@
உங்க மனைவிங்க ரண்டு பேருக்கும் ஒரே நாள்ல ஆம்பளப் பசங்களாப் பொறந்துச்சுங்களே பேரு வச்சிட்டீங்களா?
@@@@@@
(ஏழுமலை): வச்சிட்டேன் பெரியம்மா.
எம் பையம் பேரு 'சந்தன்'.
@@@@@@
என்னது 'சந்தனா'? 'பொந்தன்:ன்னு வைக்கிறதில்ல? என்ன பேருடா இது?
@@@@@@@
தமிழர் வழக்கபடி எம் பையனுக்கு இந்திப் பேரை வச்சிருக்கேன்.
@@@@@@@
அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@
சோசியரு சொன்ன பேரு..அவுருக்குத்தான் அந்தப் பேருக கான அர்த்தம் தெரியும்.
@@@@@@
ஏன்டப்பா திருப்பதி உம் பையன் பேரு என்னடா?
@@@@@@
எம் பையன் பேரு 'மந்தன்'.
@@@@@@@
உம் பையன் மந்திப் பையனாப் போகட்டும்னா அந்த சோசியரு உம் பையனுக்கு அந்தப் பேரை வச்சாரு?
@@@@@@@
நல்ல அர்த்தம் உள்ள பேருதானாம்.
@@@@@@
நல்லா பேரு வச்சீங்கடா போங்கடா!
■■■◆◆◆◆◆◆◆◆■■◆◆◆◆◆◆◆◆
Chandan = scented wood, sandalwood
Manthan = reflection through study

எழுதியவர் : மலர் (17-Sep-20, 11:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 75

மேலே