அலைபேசி

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை
அலைபேசியின் மின்கலத்தில்
உயிர் இருக்கும் வரை
நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பது
நமக்கு தெரிவதில்லை...

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 12:39 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : alaipesi
பார்வை : 1290

மேலே