முகக்கண்ணாடி..

நீ
ஆயிரம்
பொய்யை
உண்மை
என்று
சொல்லலாம் ..
உன்
முகக்கண்ணாடி
எப்போதும்
ஓர்
உண்மையைக்கூட
பொய்
என்று
சொன்னதே
இல்லை...

எழுதியவர் : தோழி.. (21-Sep-11, 10:26 am)
பார்வை : 383

மேலே