முகம் பார்த்து..

என் முகம் பார்த்து
அவன் சொன்னான்
ஆயிரம் வார்த்தைகள்
அவன் முகம் பார்த்து
நான் கண்டேன்
அதில் எத்தனை உண்மைகள்..
அதில் எத்தனை பொய்கள்..

எழுதியவர் : தோழி... (21-Sep-11, 10:00 am)
Tanglish : mukam paarthu
பார்வை : 443

மேலே