அழிவு காலம்.

அழிவு காலம்
இறக்கை முளைத்திட
ஈசலுக்கு வந்ததுவே..
அழிவு காலம்
கர்வம் முளைத்திட
உனக்கு வந்திடுமே..

எழுதியவர் : தோழி.. (21-Sep-11, 10:37 am)
பார்வை : 418

மேலே