வாழ்க்கை வாழ்வதற்கே

நம் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
மிகவும் மகத்துவமான,
மற்றும் தனித்துவமானது,
எனவே நாம் வாழும்
இந்த குறுகியகாலத்தில் எதைப்பற்றியும்
கவலைப்படாமல்
மகிழ்ச்சியோடும்,
பிறஉயிர்களிடத்தில்
கனிவுடனும் வாழுவோம்...!
வாழ்க்கை வாழ்வதற்கே..!!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 7:48 am)
சேர்த்தது : Sivasankari
பார்வை : 86

மேலே