வாழ்க்கை

விட்டுப்போன இதயங்களை
மனம் அவ்வப்போது
எண்ணிக் கொண்டிருந்தால்
கொட்டுப் போகிறது......

எழுதியவர் : தாரா கவிவர்தன் (23-Sep-20, 9:56 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : vaazhkkai
பார்வை : 183

மேலே