அன்பே அது புனர்ஜென்மம் எனக்கு

பேசும் விழிகளின் நீலக் கலையழகே
பேசா இதழ்களின் மௌனப்பொன் ஓவியமே
புன்னகை ஒன்றை உதிர்த்தால்என் அன்பே
அதுபுனர் ஜென்மம் எனக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-20, 11:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே