விட்டுக்கொடுத்து வாழ்

குழந்தைகளுடன் விளையாடும் போது
விட்டுக்கொடுத்து விளையாடி
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை
கொடுக்கும் மனிதனே...!!

வாழ்க்கையிலும் சற்று
விட்டுக்கொடுத்து வாழுங்கள்
அது சில சமயம் மகிழ்ச்சியாக
இல்லையென்றாலும்
நிச்சயம் பிரச்சனைகள்
இல்லாமல் இருக்கும்...!!

வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்து வாழுங்கள்
ஆனால்...
ஏமாளியாக வாழ வேண்டாம்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Sep-20, 12:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 281

மேலே