கவிதை

தடைகள் பல கண்டு..
எடை இழந்த என் இதயம்...
இடை இடையே இவளின் நினைவில் தான்....
விடை தேடி வாழ்கிறது....

எழுதியவர் : Gopi (23-Sep-20, 8:18 pm)
சேர்த்தது : கோபிமு
Tanglish : kavithai
பார்வை : 525

மேலே