புதுராகம் படைக்க

இனி என் பழைய ராகத்தை
மட்டும்

கேளுங்கள் என்று கூறி

வாடகை வீட்டைத் துறந்து
குடிபெயர்ந்தது

யாருக்கோ புதுராகம் படைக்க

எழுதியவர் : நா.சேகர் (25-Sep-20, 8:36 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 158

மேலே