ஐக்கூ கவிதை
☔☔☔☔☔☔☔☔☔☔☔
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
☔☔☔☔☔☔☔☔☔☔☔
ஏழைகளிடமிருந்த மானத்தையும்
பிடிங்கிக் கொண்டது
டாஸ்மாக் கடை
⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️
ஆண் ஏழை குழந்தைகள்
உடுத்தும் ஆடை
நிர்வாணம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦
பிரம்மன் படைப்பிலும்
பிழை இருக்கிறது
திருநங்கை
💧💧💧💧💧💧💧💧💧💧💧
இரவு முழுவதும் குளத்தில்
நடுங்கவே இல்லை
நிலா
❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️
கடவுள் சிலை
ஊர்வலம் வருகிறது
யாசகன் தட்டில்
*கவிதை ரசிகன்*
☔☔☔☔☔☔☔☔☔☔☔