அக்டோபர் ஒன்று

அக்டோபர் ஒன்று

நாளையாவது மீண்டும் ஒருமுறை
பிறந்துவிடு
இல்லையேல் ருபாய் நோட்டிலோ அல்லது
நாணயத்திலோ ஒருமுறையேனும் அழுது காட்டு
அப்போதாவது
நீ வாங்கித்தந்த விடுதலை
வதை படுவதை உணர்கிறார்களோ
பாப்போம்

லைவின்

எழுதியவர் : இளவல் (1-Oct-20, 9:34 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : october ondru
பார்வை : 227

மேலே