காலம்

கண்ணை மறைக்கும் சில
உண்மைகளை

உணரும் போது காலம்
கடந்துவிடுகிறது

எழுதியவர் : நா.சேகர் (28-Sep-20, 8:21 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaalam
பார்வை : 457

மேலே