அழகு

என் சீண்டல் உன்னை கோபமூட்டுவதை

ரசிப்பது எனக்கு வாடிக்கை

சிரிக்கும் போது இருப்பதைவிட
உன் அழகு

கூடிதான் போகின்றது கோபத்தில்

எழுதியவர் : நா.சேகர் (28-Sep-20, 8:15 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alagu
பார்வை : 625

மேலே