நல்லவர்கள்

ஏனென்று கேட்க எவருமற்ற மாந்தருக்கு
நானென்று வந்துநிற்கும் நல்லவர்கள் – வானென்று
போற்றப் படுவார் புகழ்ந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Sep-20, 2:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 152

மேலே