துரோகம்

ஆறுதல் கூட சந்தேக வட்டத்திற்குள்
இல்லையெனில்

மீண்டும் ஏமாறுவது சகஜமாகிப் போகும்

துரோகம் நமக்கு கற்பிக்கின்றது

எதையும் எளிதில் நம்பக்கூடாது என்று

எழுதியவர் : (1-Oct-20, 6:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : throgam
பார்வை : 374

சிறந்த கவிதைகள்

மேலே