பொன் நகை

பற்பசை
விளம்பரங்கள்
எத்தனை தான்
கூப்பாடு
போட்டாலும்.....
புன்னகை என்பது
தனி!
அழகுதான்
பொக்கை வாய்
மழலையும் !
கிழவியும்!

எழுதியவர் : சுரேஷ் குமார் (2-Oct-20, 12:59 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : pon nakai
பார்வை : 72

மேலே