வாழ்க்கை தத்துவம்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
ஒருவருக்கு
மற்றவர்கள் செய்யும்
கெடுதலை விட..
அவர்களுக்கு
அவர்களே! செய்யும்
கெடுதல்தான்
அதிகம்....!
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
காலம்
உன்னை
மறக்காமல்
இருக்க வேண்டுமானால்....
நீ
இன்று
காலத்தை
ஒவ்வொரு நிமிடமும்
நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்...
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
நல்லவர்களாய்
வாழ்ந்து காட்டியவர்களை விட... நல்லவர்களாய்
காட்டி வாழ்ந்தவர்களே!
நாட்டில் அதிகம்....
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
ஓராயிரம்
நல்லப்பழக்கங்களை
தெரிந்து கொள்வதை விட ....
ஒரு கெட்டப்பழக்கத்தை
மறப்பது சிறந்தது.....!
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
நாம்
வாழக் கற்றுக் கொள்வதற்குள்...
வாழ்க்கை
நமக்கு
பலவற்றை
கற்றுக் கொடுத்து விடுகிறது......!
*கவிதை ரசிகன்*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰