தேர்தல்

தேர்தல்

கலித்துறை

ஐந்து வருட அரசில்கோ லோச்சிப் பின்னர்
விந்தை யமைச்சும் முதல்மந்திரி யில்லம் கூடி
சொந்தக் கருத்தாய் வரும்தேர்தல் பற்றி ஆய்ந்தார்
சந்தை கடைகூ டயெவர்சேர் தல்நன் றென்றே




எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 5:58 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : therthal
பார்வை : 1490

மேலே