கடவுளைக் காட்டியதார்
கடவுளுக்கு உருவம் யார்கண்டார்
கலித்துறை
தெய்வம் பிரமாண் டமென்றும்சொல் லிப்பின் முன்னோர்
தெய்வத் தினுரு சிலையாய்வைத் தாருள் கோயில்
அய்யன் உமையா ளுருவெங்க னம்கண் டாராம்
பொய்க்கா வுருவை முழுதாயடி யார்கண் டாரே
Xx
.